அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும்.: ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுரை

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை ஜூலை 7-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: