விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 உயர்வு

விருதுநகர்: விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய், கடலை  எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. விருதுநகரில் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூ.280 க்கும் கடலை எண்ணெய் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் ரூ.130க்கும் சூரியகாந்தி  எண்ணெய்ரூ.175 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: