தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் ஜூலை 7-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கலில் மிதமான மழைக்கு வாய்ப்பு. 

Related Stories: