அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் தொடங்கியது

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: