இந்தியா மராட்டிய சட்டபேரவையில் புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது dotcom@dinakaran.com(Editor) | Jul 04, 2022 மராத்தா சட்டமன்றம் மும்பை: மராட்டிய சட்டபேரவையில் புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. புதிய சபாநாயகர் ராகுல் நவேர்கர் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
ஆபரேஷன் தாமரை சதியால் நிதிஷ் கோபம்; பீகாரில் பாஜ கூட்டணி முறிவு?: எம்பி, எம்எல்ஏக்களுடன் இன்று முக்கிய ஆலோசனை
மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்; வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான இலவச இணைப்பு ரத்தாகும் ஆபத்து: திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
தனிமனித சுதந்திரம் பாதிப்பு; உச்ச நீதிமன்றம் மீதான நம்பிக்கை போய்விட்டது; மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சாடல்
கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால் இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? தயாநிதி மாறன் எம்பி கேள்வி
ஆலப்புழாவில் விடாமல் அழுததால் பிறந்து 48 நாளே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசி கொலை: கொடூர தாய் கைது