இமாச்சல பிரதேச மாநிலம் குலு பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழப்பு

குலு: இமாச்சல பிரதேச மாநிலம் குலு பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் இறந்துள்ளனர்.

Related Stories: