மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி: 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்க முடிவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்றுவிக்க ஆகம ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உரிய பயிற்சி பெற்ற அனுபவமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2007ல் இதே பள்ளியில் பயின்ற அர்ச்சகர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு பனி வழங்கியிருந்தது என குறிப்பிடத்தக்கது.  

Related Stories: