சென்னை மெரினா மால் வளாகத்தில் கார் ஓட்டுநர் தாக்கியதில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

சென்னை : சென்னை அடுத்த ஓ.எம்.ஆர்.மெரினா மால் தியேட்டர் வளாகத்தில் கார் ஓட்டுநர் தாக்கியதில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்துள்ளார். தனியார் கார் ஓட்டுநர் ஆத்தூர் ரவி(41) தாக்கியதில் கூடுவாஞ்சேரியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உமேந்தர்(34) இறந்துள்ளார்.

Related Stories: