சென்னை துறைமுகம், காட்டு பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்

சென்னை : சென்னை துறைமுகம் மற்றும் காட்டு பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 80% வாடகை உயர்வு வழங்க வேண்டும் என துறைமுக கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளது.  2014ம் ஆண்டு முதல் வாடகை உயர்த்தி வழங்காததை கண்டித்து 6000க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: