பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை கேரளாவில் மீட்பு

பொள்ளாச்சி :பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை கேரளாவில் மீடகப்பட்டது. 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார், பெண் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: