தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.70,000 கோடிக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.  இதன் மூலம் 70ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories: