×

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காரைக்கால்: காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாக்க உள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags : Karaikal , 3 days holiday for schools and colleges in Karaikal due to spread of cholera
× RELATED காரைக்காலில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை