×

சித்தன்னவாசல் மலைக்கு பின்புறம் உள்ள மலையடி பள்ளத்தில் தாய், இரு மகள்கள் விழுந்து தற்கொலை: போலீஸ் விசாரனை

விராலிமலை: சித்தன்னவாசல் மலைக்கு பின்புறம் உள்ள மலையடி பள்ளத்தில் தாய், இரு மகள்கள் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இடுப்பில் கயிறை கட்டிக்கொண்டு 3 பெரும் பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இசசம்பவம் குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்


Tags : Siddannavasal Mountain , Mother and two daughters committed suicide by falling into the foothills behind Chitthannavasal Hill: Police investigation
× RELATED இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர்...