×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

நாமக்கல்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒழுங்கினமும், முறைகேடும் தலைதுக்கினால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். தவறு செய்யும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கட்சி ரீதியாக மட்டுமின்றி சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதலைமைச்சர் தெரிவித்துள்ளார. நீங்கள் தவறு செய்தால் மக்கள் உங்களைவிட்டு விலகுவதுடன் புறக்கணிப்பார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின்   தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,Stalin ,Urban Local Elections , Chief Minister Stalin congratulates the winners of the urban local body elections
× RELATED போதை என்பது தனிமனித பிரச்சனை அல்ல; சமூக பிரச்சனை: முதலமைச்சர் ஸ்டாலின்