ரஷ்யாவில் உக்ரைன் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பெல்கொரோட் நகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யா: ரஷ்யாவில் உக்ரைன் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பெல்கொரோட் நகரில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. சக்திவாய்ந்த குண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: