மெரினாவில் நண்பர்கள் 6 பேருடன் போட்டோ சூட் எடுக்க வந்த இளைஞருக்கு கத்திக்குத்து: போலீஸ் விசாரனை

சென்னை: சென்னை மெரினாவில் நண்பர்கள் 6 பேருடன் போட்டோ சூட் எடுக்க வந்த இளைஞர் இளமாறன் (23) என்பவரை கத்தியால் வெட்டினர். மெரினா கடற்கரைக்கு நண்பனின் திருமண விழாவை கொண்டாட 7 பேருடன் இளமாறன் வந்துள்ளார். கடற்கரைக்கு வந்த 3 மர்மநபர்கள் இளமாறனிடம் செல்போனை கேட்டு மிரட்டி கத்தியால் வெட்டியுள்ளனர். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 3 மர்மநபர்கள் குறித்து மெரினா போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: