பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை: ஓ.பி.எஸ். தரப்பு

சென்னை: அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை என்று ஓ.பி.எஸ் தரப்பினர் கூறியுள்ளனர். தலைமை கழகம் அழைப்பு என்ற பெயரில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.  பழனிச்சாமி தரப்பு சர்வாதிகார மனநிலையுடன் செயல்படுவதாக பன்னீர்செல்வம் தரப்பு குற்றசாட்டு வைத்துள்ளார்.

Related Stories: