நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆட்சியாக இந்த திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது: அமைச்சர் பேட்டி

நாமக்கல்: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆட்சியாக இந்த திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது என்று அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சி எதையும் இடிக்காது, உடைக்காது என நாமக்கல்லில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தொழில் வளர்ச்சியில் 14வது  இடத்தில் இருந்து ஒரே ஆண்டில் 3-வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Related Stories: