சென்னை சேலையூர் அருகே திருவஞ்சேரி செல்லியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை சேலையூர் அருகே திருவஞ்சேரி செல்லியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அம்மன் சிலை நெற்றில் இருந்த தங்க போட்டு, வெள்ளி கிரீடத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். 

Related Stories: