கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கவுரவ விரிவுரையாளர்களின் பணி ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: