தே.ஜ.கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் ஆதரவு: ஓ.பன்னீர்செலவம்

சென்னை: தே.ஜ.கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் ஆதரவு அளித்துள்ளார். சென்னையில் திரெளபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் பூங்கொத்து கொடுத்து ஓ.பன்னீர்செலவம் வரவேற்றார்.நிகழ்ச்சி அரங்கிலிருந்து ஈபிஎஸ் புறப்படும் வரை காத்திருந்து திரெளபதி முர்முவை சந்தித்தார்.   

Related Stories: