சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் தே.ஜ.கூட்டணிக் கட்சி தலைவர்களை திரெளபதி முர்மு சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தே.ஜ கூட்டணி கட்சி தலைவர்களை திரெளபதி முர்மு சந்தித்து வருகிறார். சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். திரெளபதி முர்முவை தனித் தனியாக சந்தித்து அதிமுக சார்பில் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

Related Stories: