விளையாட்டு ஒரே ஓவரில் 35 ரன்கள் சேகரித்து இந்திய அணி வீரர் பும்ரா சாதனை Jul 02, 2022 Bumrah இங்கிலாந்து: ஸ்டுவர்ட் ப்ராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்கள் சேகரித்து இந்திய அணி வீரர் பும்ரா சாதனை படைத்துள்ளார். ஒரே ஓவரில் 35 ரன்களை கொடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை கொடுத்த பந்து வீச்சாளாராக ஸ்டூவர்ட் உள்ளார்.
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை