விசைத்தறி உரிமையாளர்கள் நாளை முதல் 10ஆம் தேதி வரை வேலைநிறுத்தம்

ஈரோடு: ஈரோடு, சித்தோடு, லக்காபுரம் விசைத்தறி உரிமையாளர்கள் நாளை முதல் 10ஆம் தேதி வரை வேலைநிறுத்தம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நூல் கொல்முதல் விலையை விட துணி விலையை குறைவாக கேட்பதால் ரயான் துணி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: