ஜூலை 4 முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு

சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நாளை மறுநாள் முதல் கண்டெய்னர் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 2014-ம் ஆண்டு முதல் வாடகை உயர்த்தி வழங்காததை கண்டித்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 80% வடக்கை உயர்வு வழங்கக் கோரி துறைமுக கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: