கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என கோழிப் பண்ணையாளர்கள் தகவல்

சென்னை: கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கோழித்தீவன மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: