சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபெற்றது.

மீண்டும் மஞ்சப்பைக்கு திரும்ப ரிவர்ஸ் ரன் என்ற தலைப்பில் பின்னோக்கி நடந்து விழிப்புணர்வு நடைபெறுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

Related Stories: