கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். மாநிலம் முழுவதும் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: