சொல்லிட்டாங்க...

பணக்காரர்களுக்கு  வரி விலக்குகள், கடன் தள்ளுபடிகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடியை ஸ்பூன் மூலமாக ஒன்றிய பாஜ அரசு ஊட்டுகிறது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

தாக்கரே தலைமையில் இருப்பதுதான் உண்மையான சிவசேனா. தாக்கரேக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்குதான் சிவசேனாவும் இருக்கும். - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மாநில சூழ்நிலைக்கு ஏற்ப கவர்னர் முடிவெடுக்க வேண்டும். தற்போதைய கவர்னர்கள் அனைத்து மாநிலத்திலும் சட்டத்திற்குட்பட்டு நேர்மையாக நடக்கின்றனர். - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதன் மூலம்தான் மாணவர்களின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். - பாமக தலைவர் அன்புமணி

Related Stories: