பர்மிங்காம்: இங்கிலாந்து அணியுடனான 5வது டெஸ்டில், ரிஷப் பன்ட் - ஜடேஜா ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்தியா சரிவில் இருந்து மீண்டது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது.