வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 23% வரை ஊதிய உயர்வு: கூட்டுறவுத்துறை

சென்னை: வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 23% வரை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. 01.01.2022 முதல் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சங்கங்களின் வகைப்பாட்டிற்கேற்ப 23% வரை ஊதியம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: