கடலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

கடலூர்: காட்டுமன்னார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கண்டமங்கலம், கருங்குடி, நாட்டார்மங்கலம், வீரானநல்லூர், பஞ்சநல்லூர் ஆகிய இடங்கள் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories: