பூந்தமல்லி அருகே வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பயணிகள் ஏற்றி வந்த வாகனத்தில் தீ விபத்து

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பயணிகள் ஏற்றி வந்த  வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நெமிலிச்சேரியில் இருந்து பூவிருந்தவல்லி நோக்கி வந்த வாகனத்தில் 5-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வந்தனர். வாகனத்தின் முன் பகுதியிலிருந்து புகை வருவதை கண்டு அனைவரும் கீழே இறங்கியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: