உலகம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சுகாதாரத்துறையை வலுப்படுத்த கடனுதவி: உலக வங்கி ஒப்புதல் dotcom@dinakaran.com(Editor) | Jul 01, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் உலக வங்கி வாஷிங்டன்: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சுகாதாரத்துறையை வலுப்படுத்த உலக வங்கி சார்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை வலுப்படுத்த ரூ.7,900 கோடி மதிப்புள்ள கடனுதவிக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
போதைப் பொருள், துப்பாக்கி சூடு சம்பவம் எதிரொலி: 650 சிறார்களின் ஆடைகளை கழற்றி சோதனை: இங்கிலாந்து போலீஸ் மீது ஆணையம் புகார்..!
போருக்கான முதல் கட்ட நடவடிக்கை? தைவான் மீது சீனா சைபர் தாக்குதல்; முக்கிய துறைகளின் கம்யூட்டர்கள் முடக்கம்: ஓட்டலில் ஏவுகணை விஞ்ஞானி மர்மச்சாவு