ஜூலை 4-ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெறும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: ஜூலை 4-ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மேலும் உலகளாவிய மேம்பாடு மிகப்பெரிய உந்துசக்தியாக உள்ளது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Related Stories: