சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உதவியாளர்கள் கைது: அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உதவியாளர்கள் இருவரை அமலாக்கத்துறை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் உதவியாளர்கள் அன்குஷ் ஜெயின், வைபவ் ஜெயின் ஆகியோர் கைது செய்யபட்டுள்ளார். மே 30ல் சத்யேந்திர ஜெயின் கைதான நிலையில் இருவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. உதவியாளர்கள் வீட்டில் இருந்து ரூ.2.85 கோடி ரொக்கம் 1.80 கிலோ தங்கம் ஆகியவை ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டது 

Related Stories: