தனியார் பேருந்து ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது

திருவண்ணாமலை: செய்யார் அருகே தனியார் பேருந்து ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  மணிமேகலை, தேவிகா, வேல்முருகன், சுரேஷ், விக்னேஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: