ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடுகள் எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது: ஈபிஎஸ் குற்றசாட்டு

சென்னை: ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடுகள் எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது என ஈபிஎஸ் குற்றசாட்டு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த 378 பக்கங்களை கொண்ட மனுவில் ஈபிஎஸ் சரமாரி குற்றசாட்டு வைத்துள்ளார். கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கு எதிராகவும் அதிமுக உருவாக்கப்பட்டதற்கு எதிராகவும் ஓபிஎஸ் செயல்படுகிறார் என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: