ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.44 லட்சம் கோடி வசூல்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.44 லட்சம் கோடி வசூல் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வருவாயை விட இந்த ஆண்டு 56% அதிகம் என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: