வேலூர் காட்பாடி ரயில்வே பாலம் சீரமைப்பு பணி: பைக் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி

வேலூர்: வேலூர் காட்பாடி ரயில்வே பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து இருசக்கர வாகன போக்குவரத்து தொடங்கியது. ஜூன் 1 முதல் நடந்து வந்த சீரமைப்பு பணி முடிந்த நிலையில் பைக் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories: