செஸ் விழிப்புணர்வு பேருந்து பயணத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: செஸ் விழிப்புணர்வு பேருந்து பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகள் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். 

Related Stories: