மூன்று நாள் பயணம்: கேரளா மாநிலம் சென்றார் ராகுல்

கேரளா: மூன்று நாள் பயணமாக கேரளா மாநிலத்துக்கு ராகுல் காந்தி சென்றடைந்தார். வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  ராகுல்காந்தி நாளை மலப்புரத்தில் நடைபெறவுள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: