மும்பை பங்குசந்தை குறியீட்டுஎண் சென்செக்ஸ் 568 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டுஎண் சென்செக்ஸ் 568 புள்ளிகள் சரிந்து 52,450 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசியபங்குச்சந்தை குறியீட்டுஎண் நிஃப்டி 162 புள்ளிகள் குறைந்து 15,617 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: