திருவனந்தபுரத்தில் பரபரப்பு : மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஒரு பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Related Stories: