திருத்தணி முருகன் கோயிலில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.2.70 கோடி பணிக்கொடை

திருத்தணி:  திருத்தணி முருகன் மலைக்கோயிலில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், எஸ்.சந்திரன் எம்எல்ஏ, மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, கோயில் துணை ஆணையர் விஜயா ஆகியோர் பங்கேற்று 69 ஊழியர்களுக்கு ரூ.2.70 கோடி ரூபாய்க்கான காசசோலைகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், வேலூர் மண்டல நகை சரிபார்ப்பு அதிகாரி ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: