சொல்லிட்டாங்க...

* விளம்பரங்கள் எனக்கு தேவையில்லை. ஏற்கனவே கிடைத்த புகழையும், பெருமையையும் காலமெல்லாம் கரையாமல் காப்பாற்றினால்போதும் என்று நினைப்பவன் நான். - முதல்வர் மு.க.ஸ்டாலின்

* இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. - பிரதமர் மோடி

* உதய்ப்பூர் படுகொலை சனாதனிகள் விரித்த சதிவலையில் சிக்கிய கொடுஞ்செயலே ஆகும். - விசிக தலைவர் திருமாவளவன்

* சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வரும் பெண் போராளி தீஸ்தா செதல்வாத் மீதான பொய் வழக்கை ரத்து செய்து, அவரை விடுவிக்க வேண்டும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories: