கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: