புதுச்சேரியில் வளர்ப்புப் பெற்றோரை எரித்துக் கொன்ற வழக்கில் தம்பதிக்கு இரட்டை ஆயுள்

புதுச்சேரி: புதுச்சேரியில் வளர்ப்புப் பெற்றோரை எரித்துக் கொன்ற வழக்கில் கணவன், மனைவிக்கு இரட்டை ஆயுள் வழங்கப்பட்டது. வளர்ப்புப் பெற்றோரை கொலை செய்த வழக்கில் முருகவேல், அனந்தி தம்பதிக்கு புதுச்சேரி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2012-இல் நாராயணசாமி - வசந்தா தம்பதியை  எரித்துக் கொன்ற வழக்கில்  புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.    

 

Related Stories: