நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடை பணியாளர் தேர்வு வாரியம்

சென்னை: 3,552 பணியிடங்களுக்கு நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியானது. www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும் என தெரிவித்தது.

Related Stories: