சென்னை கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் ரவிக்குமார் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னை கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் ரவிக்குமார் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ரவிக்குமாரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Related Stories: